சுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அவசர வேண்டுகோள் – 27.03.2020 அறிவித்தல்கள்

சுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அவசர வேண்டுகோள் – 27.03.2020

சுவிஸ்வாழ் தமிழீழ மக்களுக்கு சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் அவசர வேண்டுகோள் – 27.03.2020

அறிவித்தல்கள்
Netcix integrated personal cuts out the chill with an

Netcix integrated personal cuts out the chill with an

Black farmers in the US’s South— faced with continued failure their efforts to run successful farms their launched a lawsuit claiming that “white racism” is to blame for their inability to the produce crop yields and on…

Most Popular

Technology

உப அமைப்புக்கள்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 01

திருகோணமலை மக்களுக்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் உதவிக்கரம்! திருகோணமலை மாவட்டத்தில் இன்று ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் வாழ் மக்களால் நிதி உதவி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று சோலையடி,செல்வநாயகபுரம், நித்தியபுரி ஆகிய கிராமங்களில் 45 குடும்பங்களுக்கு 1350ரூபாய் பெறுமதியான 5kg அ‌ரி‌சி, 3kg மா , 1kg சீனி, 1kg பருப்பு, 1/2kg சோயா, 150g தேயிலை, 1சோப் ஆகிய பொருட்கள் , , 60,750ரூபாய் செலவில் வழங்கப்பட்டது.

உப அமைப்புக்கள்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 02

சுவிஸ் வாழ்தமிழ் மக்களின் நிதிஉதவியில் புளியங்குளம் வடக்கு ஆனைபூட்டியகுளத்தைச்சேர்ந்த பத்துக்குடும்பங்களிற்கும், கனகராயன் குளம் தெற்கு குறிசுட்டகுளத்தைச்சேர்ந்த பத்துக்குடும்பங்களிற்கும் ஒலுமடு கிராம அலுவலர் பிரிவின் முதிரம்பிட்டி மற்றும் ஓடைவளியைச்சேர்ந்த இருபத்தியிரண்டு குடும்பங்களுக்கும் மொத்தமாக நாற்பத்திரண்டு குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.

Trending

More News