Contact Information

Swiss Tamil Co-ordinating Commetee
Zieglerstrasse 36
3008 Bern

We Are Available 24/ 7. Call Now.
உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 06

மட்டக்களப்பு மண்முணை மேற்கு பிரதேச பாவற்கொடிச்சேனை கிராமத்தைச்சேர்ந்த 100 குடும்பங்களுக்கு சுவிஸ் மக்களால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 05

கிளிநொச்சி பாரதிபுரத்தில் அமைந்துள்ள செஞ்சோலை கிராமத்திற்கு சுவிஸ் தமிழ் மக்களினால் தலா 1360 ரூபா வீதம் 22 குடும்பத்தினருக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கப்பட்டது.

உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 04

முல்லைத்தீவு முள்ளியவளை தெற்கில் ஐம்பது குடும்பங்களிற்கு சுவிஸ் வாழ்தமிழர்களின் நிதி உதவியுடன் ரூபா 1000 பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது.

உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 03

சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் நிதி உதவியுடன் கொறோனோ தடுப்பு நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் 70 குடும்பங்களுக்கும் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.

உப அமைப்புக்கள் உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 02

சுவிஸ் வாழ்தமிழ் மக்களின் நிதிஉதவியில் புளியங்குளம் வடக்கு ஆனைபூட்டியகுளத்தைச்சேர்ந்த பத்துக்குடும்பங்களிற்கும், கனகராயன் குளம் தெற்கு குறிசுட்டகுளத்தைச்சேர்ந்த பத்துக்குடும்பங்களிற்கும் ஒலுமடு கிராம அலுவலர் பிரிவின் முதிரம்பிட்டி மற்றும் ஓடைவளியைச்சேர்ந்த இருபத்தியிரண்டு குடும்பங்களுக்கும் மொத்தமாக நாற்பத்திரண்டு குடும்பங்களுக்கு

உப அமைப்புக்கள் உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 01

திருகோணமலை மக்களுக்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் உதவிக்கரம்! திருகோணமலை மாவட்டத்தில் இன்று ஊரடங்கு சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் வாழ் மக்களால் நிதி உதவி வழங்கப்பட்டது. அதனடிப்படையில் இன்று சோலையடி,செல்வநாயகபுரம், நித்தியபுரி ஆகிய