Contact Information

Swiss Tamil Co-ordinating Commetee
Zieglerstrasse 36
3008 Bern

We Are Available 24/ 7. Call Now.
உறவுக்கு கை கொடுப்போம்

சுவிஸ் தமிழ்ப்பெண்கள் அமைப்பு தாயகத்தில் முதற்கட்டமாக கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான அவசர நிவாரண உதவி!

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினால் கொரோனாத் தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்ட உணவுப்பொதிகள் முதலாம் கட்டமாக

உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 56

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மக்களின் உள்ளூர் அமைப்பான உயிரிழை அமைப்பின் உதவியுடன் வாழும் 212 பயனாளிகளிற்கு அத்தியாவசிய உயிர்காப்பு மருத்துவப்பொருட்கள் வழங்கப்பட்டது.

உறவுக்கு கை கொடுப்போம்

செல்வன் ஜெனிற்ரன் அவர்களால் தனது அகவை நாளில் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட அவசரகால நிவாரண உதவித்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும், ஊரடங்குச் சட்டத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் திரு.திருமதி இராதா சுதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெனிற்ரன் இன்று 14.05.2020 தனது பதினாறாவது

உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 55

வவுனியா மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும், ஊரடங்குச் சட்டத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் தமிழர்கள் வழங்கிய நிதி உதவியில் ஶ்ரீநகர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 66 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய

உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 54

சுவிஸ் வாழ் தமிழ்மக்களால் கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசபிரிவிற்கு உட்பட்ட இலுப்படிச்சேனையை சேர்ந்த 50 மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு அத்தியாவசிய

உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 53

சுவிஸ் வாழ் தமிழ்மக்களால் கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டு வருகின்ற அம்பாறை மாவட்டத்தில் மத்தியமுகாம் ஐந்தாம் பிரிவு, ஆறாம்

உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 52

சுவிஸ் வாழ் தமிழ்மக்களால் கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டுவருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தில் பழுகாமம் பிரிவுக்கு உட்பட்ட வன்னி நகர்,

உறவுக்கு கை கொடுப்போம்

சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில் பெற்றோர் மாணவர் அபிவிருத்திச் சங்கம் தாயகத்தில் முதற்கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உதவி!

சுவிஸ் சூரிச் அட்லிஸ்வில் பெற்றோர் மாணவர் அபிவிருத்திச் சங்கத்தின் நிதி ஆதரவில் கொரோனாத் தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்த கரடியனாறு கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலி

உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் இளவாலைப் பகுதியில் அமைந்துள்ள திருக்குடும்ப கன்னியர்கள் சபையைச் சேர்ந்த அருட்சகோதரிகளின் காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு உதவி!

சுவிஸ் சூரிச் மாநிலத்தைச் சேர்ந்த இராசமாணிக்கம் தீபாகரன் அவர்களின் நிதி ஆதரவில் யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள காப்பகத்தில் வாழும் சிறுமிகளுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

உறவுக்கு கை கொடுப்போம்

சுவிஸ் Zurich City Boys விளையாட்டுக்கழகம் தாயகத்தில் நான்காம் கட்டமாக இயக்கச்சி, சங்கத்தைவயல், முகாவில் பகுதிகளில் உதவி!

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும், ஊரடங்குச் சட்டத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் உள்ளசிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் (City Boys Sports Club) வழங்கிய நிதி உதவியில் நான்காம்