Contact Information

Swiss Tamil Co-ordinating Commetee
Zieglerstrasse 36
3008 Bern

We Are Available 24/ 7. Call Now.
உறவுக்கு கை கொடுப்போம்

சுவிஸ் றோயல் விளையாட்டுக் கழகம் தாயகத்தில் இரண்டாம் கட்டமாக உதவி!

சுவிஸ் றோயல் விளையாட்டுக் கழகத்தின் நிதி அனுசரணையில் தமிழர் தாயகப் பகுதிகளில் கொரோனா தொற்று நோய் காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டம் புலோப்பளை, கச்சாய்வெளி,

உறவுக்கு கை கொடுப்போம்

செல்வன் சந்தோஷ் அவர்களால் தனது பதினோராவது அகவை நாளில் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட அவசரகால நிவாரண உதவித்திட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும், ஊரடங்குச் சட்டத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் நாட்டில் லுட்சேர்ன் மாநிலத்தில் வாழ்கின்ற திரு திருமதி சசிக்குமார் தயாழினி அவர்களின் மகன் சந்தோஷ் தனது பதினோராவது அகவை

உறவுக்கு கை கொடுப்போம்

சுவிஸ் இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகம் தாயகத்தில் இரண்டாம் கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களிற்கு உதவி!

சுவிஸ் இளம் சிறுத்தைகள் விளையாட்டுக் கழகத்தின் நிதி அனுசரணையில் இரண்டாம் கட்டமாக தமிழர் தாயகப் பகுதிகளில் கொரோனா தொற்றுநோய் காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில்

உறவுக்கு கை கொடுப்போம்

சுவிஸ் லுட்சேர்ன் அருள்மிகு துர்க்கை அம்மன் ஆலயத்தால் தாயகத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் அவசரகால நிவாரண உதவித்திட்டம்!

சுவிஸ் லுட்சேன் அருள்மிகு துர்கையம்மன் ஆலய அறக்கட்டளையகத்தால் கொரோனா தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்பட்டுவருகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மத்தி,

உறவுக்கு கை கொடுப்போம்

சுவிஸ் Lyss Tamil Young Star விளையாட்டுக்கழகம் தாயகத்தில் மூன்றாம் கட்டமாக கைதடி, வாகரவத்தை, இருபாலை பகுதிகளில் உதவி!

யாழ் மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும், ஊரடங்குச் சட்டத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் நாட்டில் பேர்ண் மாநிலத்தில் லீஸ் நகரத்தில் உள்ள தமிழ் இளம் நட்சத்திரம் விளையாட்டுக்கழகம் (Tamil young Star Sports

உறவுக்கு கை கொடுப்போம்

சுவிஸ் தமிழீழ இசைக்குழுவினரால் தாயகத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தாயகக் கலைஞர்களுக்கு உதவி!

சுவிஸ் தமிழீழ இசைக்குழுவின் நிதி அனுசரணையில், கிளிநொச்சி மாவட்டத்தில் வாழும் தெரிவு செய்யப்பட்ட வறுமை நிலையில் உள்ள குடும்பங்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள், விசேட தேவை உடைய குடும்பங்கள் என 54 தாயகக் கலைஞர்கள்

உறவுக்கு கை கொடுப்போம்

தாயகமக்களின் இடர்நிலை கண்டு அவசரகால நிவாரணம் வழங்கிய சுவிஸ் வாழ் இத்தாலியப் பெண்மணி!

சுவிஸ் சூரிச் பெருநகரில் வாழும் இத்தாலிய பெண்மணியான Frau De Laco Natalina அவர்களின் நிதி அனுசரணையில்; மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவினை சேர்ந்த மகிழடித்தீவு, அம்பிளாந்துறை, கடுக்காமுனை,

உறவுக்கு கை கொடுப்போம்

சுவிஸ் Zurich City Boys விளையாட்டுக்கழகம் தாயகத்தில் இரண்டாம் கட்டமாக மந்திகை வடக்குப் பகுதியில் உதவி!

யாழ் மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும், ஊரடங்குச் சட்டத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் உள்ள சிற்றி போய்ஸ் விளையாட்டுக்கழகம் (City Boys Sports Club) வழங்கிய நிதி உதவியில்

உறவுக்கு கை கொடுப்போம்

தாயகத்தில் கொரோனா பாதிப்பிற்கான சுவிஸ் வாழ் மக்களின் அவசர உதவி 2020 – தொகுப்பு 51

சுவிஸ் வாழ் மக்களினால் அம்பாறை மாவட்டத்தில் கோளாவில் கிராமத்தில் வசிக்கும் 58 குடும்பத்திற்கும் திருக்கோயில் பிரதேசத்தின் விநாயகபுரம் கிராமத்தில் வசிக்கும் 22 குடும்பங்களுக்குமான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

உறவுக்கு கை கொடுப்போம்

சுவிஸ் றோயல் விளையாட்டுக் கழகம் தாயகத்தில் முதற்கட்டமாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களிற்கு உதவி!

சுவிஸ் றோயல் விளையாட்டுக்கழகத்தின் நிதி அனுசரணையில் தமிழர் தாயகப் பகுதிகளில் கொரோனா தொற்று நோய்காரணமாக வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் கிளிநொச்சி மாவட்டம் கிளாலி, முகமாலை, இத்தாவில், அரசங்கேணி,