Contact Information

Swiss Tamil Co-ordinating Commetee
Zieglerstrasse 36
3008 Bern

We Are Available 24/ 7. Call Now.

தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2020 – சுவிஸ்

08 &09.08.2020; சனி மற்றும் ஞாயிறு காலை 08:30 மணி முதல்..
Wankdorf மைதானம், Papiermühlestrasse 85, 3014 Bern

தாயக விடுதலைக்காய் வீரச்சாவடைந்த மாவீரர்களின் நினைவு சுமந்த சுற்றுப்போட்டியில் கலந்து கொள்பவர்கள் சுவிஸ் அரசினால் வழங்கப்படும் சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை உரியமுறையில் கடைப்பிடித்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *