Contact Information

Swiss Tamil Co-ordinating Commetee
Zieglerstrasse 36
3008 Bern

We Are Available 24/ 7. Call Now.

வவுனியா மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும், ஊரடங்குச் சட்டத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் தமிழர்கள் வழங்கிய நிதி உதவியில் ஶ்ரீநகர் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 66 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *