Contact Information

Swiss Tamil Co-ordinating Commetee
Zieglerstrasse 36
3008 Bern

We Are Available 24/ 7. Call Now.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் இடர்காலச் சூழலாலும், ஊரடங்குச் சட்டத்தினாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுவிஸ் நாட்டில் சூரிச் மாநிலத்தில் வசிக்கும் திரு.திருமதி இராதா சுதா தம்பதிகளின் செல்வப்புதல்வன் ஜெனிற்ரன் இன்று 14.05.2020 தனது பதினாறாவது அகவைநாளில் வழங்கிய நிதி உதவியில் புதுக்குடியிருப்பில் தெரிவு செய்யப்பட்ட முப்பது குடும்பங்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *