Contact Information

Swiss Tamil Co-ordinating Commetee
Zieglerstrasse 36
3008 Bern

We Are Available 24/ 7. Call Now.

சுவிஸ் தமிழ்ப் பெண்கள் அமைப்பினால் கொரோனாத் தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பளை பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்ட உணவுப்பொதிகள் முதலாம் கட்டமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *