Contact Information

Swiss Tamil Co-ordinating Commetee
Zieglerstrasse 36
3008 Bern

We Are Available 24/ 7. Call Now.

சுவிஸ் சூரிச் மாநிலத்தில் வசித்து வரும் பாலேந்திரன் ரமணி குடும்பத்தினரின் நிதி ஆதரவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரயம்பகுதி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஆரயம்பகுதி கிழக்கு கிராமத்தில் கோவிற்- 19 (கொரோனா ) தொற்றுநோய் ஆபத்தினால் வீடுகளில் முடங்கியிருக்கும் அறுபது (60) குடும்பங்களிற்கு அத்தியாவசிய உணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *