சுவிஸ் வாழ் மக்களின் நிதி ஆதரவில் கொரோனாத் தொற்றின் தாக்கத்தால் தாயகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட கண்டலடி கிராமத்தில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த மாற்றுத்திறனாளிகள், மாவீரர் குடும்பங்களில் ஒரு தொகுதியினருக்குமாக 170 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.