Contact Information

Swiss Tamil Co-ordinating Commetee
Zieglerstrasse 36
3008 Bern

We Are Available 24/ 7. Call Now.

“எமது நிலம் எமது வளம் எமது பலம் ” எனும் தொனிப்பொருளில் சுவிஸ் தமிழர் விளையாட்டு அறக்கட்டளையின் நிதி அனுசரணையில் வீட்டுக்கொரு தோட்டம் அமைக்கும் செயற் திட்டத்தின் இரண்டாம் கட்டம் 12.06.2020 அன்று செட்டிகுளத்தில் ஆரம்பித்து தொடர்ச்சியாக விதையினங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
15.06.2020 அன்று..

5.வாரிக்குட்டியூர் 29 பகுதியில் பன்னிரண்டு குடும்பங்களுக்கும்
6.வாரிக்குட்டியூர் யூனிற் 5 முப்பத்தாறு குடும்பங்களுக்கும்
7.வாரிக்குட்டியூர் யூனிற் 6 பத்தொன்பது குடும்பங்களுக்குமாக மொத்தம் 67 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது

Share:

administrator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *