03.07.2020 அன்று கொரோனா தொற்றின் தாக்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள அசாதாரண சூழலில் தினக்கூலி பெற்று வாழ்ந்துவந்த குடும்பங்களில் இன்று ஒருவேளை உணவுக்காக அல்லல்படுவருகின்ற மட்டக்களப்பு மாவட்டம் வாகரை பிரதேச செயலகப்பிரிவிற்கு உட்பட்ட கதிரவெளி புச்சாக்கேனி கிராமத்தின் 95 வறிய குடும்பங்களுக்கு புலம்பெயர் சுவிஸ் வாழ் மக்களின் நிதி உதவியுடன் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.